Minimum Order Value is Rs.1,000/-           Free Home Delivery is Available for Above Rs.2,000/- Order Only.         3rd Nov is the last date order for Chennai delivery.       31st Oct is the last date to order for other location in TamilNadu.

About Bright Crackers

தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடனடியாக ஞாபகத்திற்கு  வருவது பட்டாசு தான், அப்படிப்பட்ட பட்டாசுகளை வாங்கும் போது நாம் அனைவரும் அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.

தீபாவளி பண்டிகை நேரங்களில் வருகின்ற புதுப்புது விற்பனையாளர்கள், புதுப்புது ரக வகை பட்டாசுகளிலிருந்து சரியான, தரமான பட்டாசுகளை வாங்குவதென்பது பலருக்கு சவாலான விஷயமே, வருடத்தில் ஒரே ஒரு நாள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன்  வெடிக்கும் பட்டாசுகளை வாங்க ஏற்படும் இன்னல்களிலிருந்து உங்களுக்கு உதவும் நோக்கத்த்துடன் எங்கள் Bright Crackers நிறுவனமானது தொடங்கப்பெற்று, வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

உங்கள் வீட்டிற்கு தேவையான பட்டாசுகளை எங்கள் இணையதளத்தில் ஆர்டர் செய்து, வீட்டில் இருந்த படியே டெலிவரி பெற்றுக்கொள்ளுங்கள்.

எங்கள் இணையதளத்தில் விற்கப்படும் பட்டாசுகள் 100% நம் இந்திய தாய் திருநாட்டிலேயே (சிவகாசியில்) உற்பத்தி செய்யப்பட்டது, மற்ற எந்த ஒரு அந்நிய  நாட்டு பட்டாசு வகைகளையும் எங்கள் இணையதளத்தில் விற்பனை செய்வது கிடையாது.  We Proud to be Indian. Jai Hind.

மகிழ்ச்சி = பிறரை மகிழ்வித்து மகிழ் என்பார்கள் .அதற்கேற்ப எங்கள் இணை நிறுவனமானது, தரமான பட்டாசுகளை உங்களுக்கு வழங்கி மகிழ்வித்து, நாங்களும் மகிழ்கின்றோம்.

இன்றே உங்களுக்கு தேவையான பட்டாசுகளை எங்கள் இணையதளத்தில் ஆர்டர் செய்திடுங்கள்.

Crackers

Gift Boxes

Wala

Multi Color Repeating Shots

Combo Packs

Contact Us

We provide 24/7 service & support till this Diwali, Do you want to speak with our sales & support team, Here has mentioned our contact number for the discussion. Also, you can write an email to our email ids. We are waiting to help you.

No:19-B, Durga Street,
Sakthi Nagar, Arumbakkam,
Chennai-600106